மனிதா விமர்சனங்களும் வியாக்கியானங்களும் பேசும் நீ சிந்தித்து பார்த்தாயா?
# உன் ரத்தத்தை உறுஞ்சி குடிக்கும் அட்டை பூச்சிக்கும் இந்த அரசியல்வாதிக்கும் என்ன தான் வித்தியாசம் ?
# அத்தனை மதமும் சொல்லுவது அன்பு செய்ய அத்தகைய அன்பு செய்வது எளிதானதா?
# சாதி தான் உன்னை வாழவைக்கிறது என்றால் நீ எதற்காக வாழ்கிறாய்?
# காதல் தான் ஒரு மனிதனை நெறிபடுத்துகிறது என்றால் காதல் செய்யாதவர்கள் நெறியானவர்கள் இல்லையா ?
# உழைப்பாளிகளால் உருவாக்கபட்ட இந்தியாவில் உழைப்பாளிகள் வாழ வழியிருக்கிறதா?
# உலக மாற்றத்தை பற்றி போதிக்கும் சினிமா என்ன பெரிய உலக மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது?
மனிதா சிந்தித்து பார்
கூடிய விரைவில்...
உனக்காக
Tuesday, 7 October 2008
Subscribe to:
Comments (Atom)
